Posted on 15th Mar 2023
''இந்தியாவின் ஏற்றுமதியில் 45% பங்களிப்பு எஸ்.எம்.இ.கள் மூலமே கிடைக்கிறது. நாட்டின் ஏற்றுமதியில் பெரும்பான்மை சதவிகிதத்தை எஸ்.எம்.இ.கள் கொண்டுள்ளதால் அவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஏற்றுமதியில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதாலும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கு நல்ல வரவேற்பு உள்ளதாலும் எஸ்.எம்.இ.கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்துவது அவசியம். ஏற்றுமதியாளர் களிடம் அவர்களது பொருளை வாங்குபவர்கள் அதிகம் எதிர்பார்ப்பது சரியான தரமும், குறித்த நேரத்தில் குறித்த அளவில் பொருளை தயார் செய்துதர வேண்டும் என்பதையுமே. இதனை சரியாகச் செய்தாலேபோதும், தொடர்ந்து ஆர்டர்களைப் பெற்று, நல்ல லாபம் பார்க்க முடியும்.
எஸ்.எம்.இ.கள் ஏற்றுமதியில் ஈடுபடுவதற்கு முதலில் அரசாங்கத்திடம் தங்கள் நிறுவனத்தை பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகத்தில் (Export Promotion Council) தங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்து ஏற்றுமதி, இறக்குமதிக்கான குறியீட்டை பெற வேண்டும். மேலும், ஃபியோ போன்ற அமைப்புகள் ஏற்றுமதியாளர்களுக்கான விழிப்பு உணர்வு கூட்டங்களை நடத்துகிறது. அதில்
கலந்துகொண்டும் பயன் பெறலாம்.
சிலர் எங்களிடம், 'நான் நன்றாகத் தொழில் செய்கிறேன். நான் எப்படி ஏற்றுமதி செய்வது?’ என்று கேட்பார்கள். நாங்கள் நடத்தும் விழிப்பு உணர்வு கூட்டங்களில் பங்கு பெறுவதன் மூலம், உள்ளூர் மார்க்கெட்டை மட்டுமே புரிந்து வைத்திருப்பவர்களுக்கு வெளியூர் மார்க்கெட் பற்றியும் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
ஏற்றுமதி செய்யும்போது உங்கள் முழுக் கவனமும் தரத்தில் இருக்க வேண்டும். காரணம், நீங்கள் தயாரிக்கும் பொருளில் சிறு குறை ஏற்பட்டாலும் உங்களுக்கு ஏற்றுமதி ஆர்டர் தந்த நிறுவனம் அந்தப் பொருளை வாங்காமல் போவதற்கு வாய்ப்புண்டு. நீங்கள் வாங்கும் மூலப்பொருட்கள் தரமானதா, உங்கள் தயாரிப்பு முறையில் ஏதாவது சிக்கல் உள்ளதா என்பதில் தொடங்கி, பொருட்கள் கெட்டுப்போகாத வகையில் பேக்கேஜ் செய்யப்படுகிறதா என்பது வரை அனைத்தையுமே கவனிக்க வேண்டும்.
ஏற்றுமதி ஆர்டர் தரும் வெளிநாட்டு நிறுவனங்கள் நமது எஸ்.எம்.இ.களிடம் சில விஷயங்களில் அதிருப்தி அடைகின்றன. உதாரணமாக, 'எங்களால் அதிக பொருளை தயாரித்துத் தரமுடியும்’ என்று கூறிவிட்டு, அந்த அளவு பொருளை தயாரித்துத் தரமுடியாத நிலை ஏற்படும்போது, ஆர்டர் தந்த வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைகின்றன. அல்லது சரியான தரத்தில் பொருளைத் தயார் செய்து தரமுடியாத நிலை ஏற்படும்போதும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைகின்றன. ஆரம்பத்தில் நல்ல தரத்தில் பொருட்களைத் தயார் செய்து தந்துவிட்டு பின்னர் அந்தத் தரத்தை தொடர முடியாதபோதும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிருப்தி அடைகின்றன. வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது, இந்தக் குறைகள் சிறிதும் இல்லாமல் இருப்பது தொடர்ந்து ஆர்டர்களை பெற உதவும்.
ஏற்றுமதி செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை:
1. எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்போகிறீர்களோ, அந்த நாட்டின் மார்க்கெட்டை நன்கு ஆராய வேண்டும். அங்கு என்னென்ன பொருட்கள் அதிகம் விற்கும், எவ்வளவு விற்கும் என்பது போன்ற தகவல்களை அறிந்துகொள்வது அவசியம்.
2. மூலப்பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவது அவசியம். அப்போதுதான் அவர்களால் ஒரே மாதிரியான தரத்தில் பொருட்களை தயாரிக்க முடியும்; சரியான நேரத்தில் டெலிவரி தரவும் முடியும்.
3. பொருட்களை தொலைதூரத்துக்கு அனுப்புவதால் பேக்கேஜிங்கில் நல்ல தொழில்நுட்பத்தையும், அதற்கேற்றவாறு பாதுகாப்பான பேக்கிங் முறைகளையும் பின்பற்றுவது அவசியம். ஏற்றுமதியாகும் பொருட்கள் தட்பவெட்ப நிலையால் பாதிப்படையாதபடி பேக்கிங் செய்வது அவசியம்.
Posted on 28th Mar 2023
Posted on 28th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 16th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 15th Mar 2023
Posted on 14th Mar 2023
Posted on 14th Mar 2023
Posted on 14th Mar 2023
Posted on 14th Mar 2023
Posted on 14th Mar 2023
Posted on 14th Mar 2023
Posted on 14th Mar 2023
Posted on 14th Mar 2023
Posted on 14th Mar 2023
Posted on 14th Mar 2023
Posted on 14th Mar 2023
Posted on 14th Mar 2023
Posted on 14th Mar 2023
Posted on 13th Mar 2023
Posted on 13th Mar 2023
Posted on 13th Mar 2023
Posted on 13th Mar 2023
Posted on 13th Mar 2023
Posted on 13th Mar 2023
Posted on 13th Mar 2023
Posted on 13th Mar 2023
Posted on 13th Mar 2023
Posted on 13th Mar 2023
Posted on 12th Mar 2023
Posted on 12th Mar 2023
Posted on 12th Mar 2023
Posted on 12th Mar 2023
Posted on 12th Mar 2023
Posted on 12th Mar 2023
Posted on 12th Mar 2023
Posted on 12th Mar 2023
Posted on 11th Mar 2023
Posted on 11th Mar 2023
Posted on 11th Mar 2023
Posted on 11th Mar 2023
Posted on 11th Mar 2023
Posted on 11th Mar 2023
Posted on 11th Mar 2023
Posted on 11th Mar 2023
Posted on 11th Mar 2023
Posted on 11th Mar 2023
Posted on 11th Mar 2023
Posted on 10th Nov 2022
Posted on 10th Nov 2022
Posted on 10th Nov 2022
Posted on 10th Nov 2022
Posted on 10th Nov 2022
Posted on 10th Nov 2022
Posted on 10th Nov 2022
Posted on 10th Nov 2022
Posted on 10th Nov 2022
Posted on 10th Nov 2022
Posted on 10th Nov 2022
Posted on 10th Nov 2022
Posted on 10th Nov 2022
Posted on 10th Nov 2022
Posted on 10th Nov 2022
Posted on 10th Nov 2022